செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 30, 2022

செய்தியும், சிந்தனையும்....!

வெற்றிப்பாதை

* ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107 அய் நெருங்குகிறது.

>> அதனால் என்ன தேர்தலில் ஜெயிச்சிட்டோம்ல்ல

அள்ளிவிட வேண்டியது தானே!

*  பெட்ரோல், டீசல் விலை படிப்படியாகக் குறையும்

- அண்ணாமலை, தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர்

>> இவர் எப்பொழுது ஒன்றிய நிதி அமைச்சர் ஆனார்!


No comments:

Post a Comment