27.2.2022 ஞாயிற்றுக்கிழமை
பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு
தாம்பரம்: காலை 10.30 மணி * இடம் : எழில் மாண்டி சோரி மழலையர் தொடக்கப் பள்ளி, 4/148, 5 ஆவது தெரு, சி.டி.ஒ. காலனி, மேற்கு தாம்பரம், சென்னை 45. * பொருள்: அமைப்பு பணிகள் * தலைமை: ந. கரிகாலன் (மாநில துணைத் தலைவர் பகுத்தறிவாளர் கழகம்) * கருத்துரை: ஆ.வெங்கடேசன், (மாநில பொதுச்செயலாளர், பகுத்தறி வாளர் கழகம்) * முன்னிலை: ப.முத்தையன், கோ.நாத்தி கன், உத்ரா, விஜயா தமிழ்செல்வன், அ.தா.சண்முகசுந்தரம், பன்னீர் செல்வம், இராசா, பொழிசை கண்ணன்,இர.சிவசாமி, கே.எம்.சிகாமணி, கருணாநிதி, கமலகண்ணன், ஆசிரியர் சிவகுமார், கருணாகரன், இராசேந்திரன், அ.மதிவாணன், தமிழ்குடிமகன், தே.சுரேஷ், கண்ணதாசன், சி.சட்டநாதன், சந்திரன், சு.மனோகரன், சி.பரசுராமன், சண்.சரவணன், ச.பிரபாகரன், தினேஷ், சு.மோகன்ராஜ் மற்றும் மா.குணசேகரன் ஆகியோர் * நன்றியுரை : மணி மங்கலம் சக்தி * தொடர்புக்கு: ந.கரிகாலன்: 9382964343, 9080560520.
No comments:
Post a Comment