திருவாரூர், பிப்.15 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் நேற்று (14.2.2022) வாக்கு சேகரித்தார். அப்போது, அவர் பேசியதாவது: "தேர்தலில் பாஜகவுக்கு போட்டியிட ஆளில்லாததால், சில இடங்களில் மட்டுமே போட்டியிடுகின்றனர். அவர்களுக்கும் அதிமுகவினரே உதவி செய்கின்றனர். எனவே, அதிமுகவுக்கு அளிக்கும் வாக்கு என்பது, பாஜகவுக்கு அளிக்கும் வாக்குதான். அதிமுகவுக்கு வாக்களிப்பது மதக்கலவரத்தை தூண்ட ஆதரவளிப்பதற்கு சமம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நற்பணிகள் தொடர திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்" என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment