ஓய்வு பெற்ற மூத்த பொறியாளரும், முதுபெரும் பெரியார் நெறியாளருமான என்.எஸ். ஏகாம்பரம் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 15, 2022

ஓய்வு பெற்ற மூத்த பொறியாளரும், முதுபெரும் பெரியார் நெறியாளருமான என்.எஸ். ஏகாம்பரம் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்

ஓய்வு பெற்ற மூத்த பொறியாளரும், முதுபெரும் பெரியார் நெறியாளருமான என்.எஸ். ஏகாம்பரம் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார். அவரது இணையர் மருத்துவர் சரோஜினி ஏகாம்பரம் அம்மையாருக்கு ஆறுதலை தெரிவித்தார்உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், மோகனா வீரமணி, பூவிருந்தவல்லி மருத்துவர் சரோஜா பழனியப்பன், பொதுச் செயலாளர் அன்புராஜ், பொறியாளர் அசோக்சுந்தரம், மருத்துவர் இலேனி, மருத்துவர் ஆனந்த் சுந்தரம், மருத்துவர் சித்ரா, மருத்துவர் அருண் சுந்தரம், மருத்துவர் இலக்சுமதி மற்றும் பெரியார் நெறியாளர் என்.எஸ். ஏகாம்பரம் குடும்பத்தார் உள்ளனர். (சென்னை பெரியார் திடல் - 15.2.2022)

No comments:

Post a Comment