ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் (என்.எச்.பி.சி.,) அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலியிடம் : இளநிலை பொறியாளர் (சிவில் 68, எலக்ட்ரிக்கல் 34, மெக்கானிக்கல் 31 என மொத்தம் 133 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : தொடர்புடைய பிரிவில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் டிப்ளமோ இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும்.
வயது : 1.2.2022 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை : இணைய வழி எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் முறை : இணைய வழியில்
விண்ணப்பக்கட்டணம்: ரூ.295. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள் : 21.02.2022
விபரங்களுக்கு:www.nhpcindia.com/Default.aspx?id=128&lg=eng&
No comments:
Post a Comment