சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 24, 2022

சந்தா

புதுச்சேரி முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் திராவிடர் கழக காப்பாளர் ஜிகேஎம் () கோ.கிருஷ்ண மூர்த்தி அவர்கள் 18.1.2022 அன்று தி மார்டன் ரேஷன லிஸ்ட், உண்மை இதழ்களுக்கான ஓராண்டு சந்தாக் களை கழக தோழர் .சிவராசனிடம் வழங்கினார். மேலும் ஆசிரியர் எழுதிய ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை 10 புத்தகங்களும், நமது குறிக்கோள் தொகுதி மிமி எனும் புத்தகங்கள் 5க்கான தொகையையும் வழங்கினார்.


No comments:

Post a Comment