தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சிமுருகன் இல்ல மணவிழா - முதலமைச்சர் நடத்தி வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 24, 2022

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சிமுருகன் இல்ல மணவிழா - முதலமைச்சர் நடத்தி வைத்தார்

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் பூச்சி எஸ். முருகனின்  மகள் எம். அருணா () சிறீ - எம்.அசோக் சக்கரவர்த்தி ஆகியோரின் மணவிழாவினை முதலமைச்சர்

மு.. ஸ்டாலின்  தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன்: நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், தி.மு..பொருளாளர் டி.ஆர். பாலு, எம்.பி. உயர்கல்வித்துறை அமைச்சர்

. பொன்முடி, பொதுப் பணித்துறை அமைச்சர் .. வேலு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் . இராசா, அந்தியூர் பி. செல்வராஜ், ஆர்.எஸ். பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் மற்றும் மணமக்களின் குடும்பத்தினர் உள்ளனர். (அண்ணா அறிவாலயம் -  23.1.2022).

No comments:

Post a Comment