பேராவூரணி ஒன்றிய தி.மு.க. அவைத் தலைவர் மாவடுகுறிச்சி ஆர்.நீலகண் டன்-செல்வி, திராவிடர்கழக பொதுக் குழு உறுப்பினர் பேராவூரணி இரா.நீலகண்டன்-முத்துலெட்சுமி இவர்களின் பேத்தியும் மாவடுகுறிச்சி கபிலன் என்ற பிரபாகரன்-அறிவுச்செல்வி ஆகியோ ரின் மகள் நிகித யாழினியின் 3ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment