நம்மிடையே நிறைந்திருப்பது பொய். சரக்கோ கலப்படம்! உபயோகிப்பதோ, முக்கால் அளவுள்ள படி. இவைகளில் எல்லாம் எவ்வளவு நட்டம்? இவைகளை யெல்லாம் கூட்டுறவு முறையில் லட்சியம் கொண்ட ஜனத் தலைவர்கள் ஏன் கண்ட்ரோல் செய்து அடக்கித் தடுக்கக் கூடாது? ஒவ்வொரு தனிப்பட்ட வனையும் ஒன்றுபடுத்தி, நீயும் வா, எல்லோரும் ஒரு காரியத்தைச் செய்வோம்; எல்லோரும் லாபம் பெறு வோம் என்று அதிக லாபமும், அதிக ஓய்வும் பெற்றுத் தரும் கூட்டுறவுத் தன்மையை ஏன் பிரயோகிக்கக் கூடாது.
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,
‘மணியோசை’
No comments:
Post a Comment