லண்டன், ஜன. 21- கரோனா தொற்று மற்றும் உருமாற் றம் அடைந்த ஒமைக்ரான் வகை கரோனா, இங்கி லாந்தில் அதிக அளவில் பதிவாகி வருகிறது பாதிக் கப்பட்டவர்களின் எண் ணிக்கையும் அதிகரித்து கொண்டே கொண்டே வருகிறது..
இதனால் அந்நாட் டில் பிரதமர் போரிஸ் ஜான்சன் சில கட்டுப்பாடு களை அறிவித்தார். இந் நிலையில் கரோனா கட் டுப்பாடுகள் அனைத்தும் அடுத்த வாரம் முதல் தளர்த்தப்படும் என பிரத மர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார் .
மேலும் வீட்டில் இருந்து பணிபுரிந்தவர் கள் இனி வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான தேவை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்
கட்டாய முகக்கவசம் உட்பட கரோனா நடவடிக் கைகளை அடுத்த வாரம் முதல் முடிவுக்கு கொண்டு வருவதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான் சன் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment