5.12.2021 ஞாயிற்றுக்கிழமை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 3, 2021

5.12.2021 ஞாயிற்றுக்கிழமை


அருப்புக்கோட்டை: மாலை 6 மணி * இடம்: புதிய பேருந்து நிலையம் முன்பு, அருப்புக்கோட்டை. * தலைமை:

இரா.அழகர் (மண்டல இளைஞரணி செயலாளர்) * முன்னிலை: இல.திருப்பதி (மாவட்ட தலைவர்), கா.நல்லதம்பி (மாநில .. துணைத் தலைவர்),  விடுதலை தி.ஆதவன் (மாவட்ட செயலாளர்), வானவில் .மணி (பொதுக்குழு உறுப்பினர்), . ஆனந்தம் (மாவட்ட .. புரவலர்), சு.பாண்டி (மாவட்ட .. செயலாளர்) * வரவேற்புரை: பா.இராசேந்திரன் (நகர கழக செயலாளர்)

* சிறப்புரை: தி.என்னாரெசு பிராட்லா (கழக சொற்பொழிவாளர்), பெ..சண்முகசுந்தரம் (மாவட்ட .. தலைவர்), பா.அசோக் (மாவட்ட .. அமைப்பாளர்), வெ.முரளி (மாவட்ட அமைப்பாளர்), .சந்தனம் (மாவட்ட துணை அமைப்பாளர்) மற்றும் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் * நன்றியுரை: .திருவள்ளுவர் (நகர கழக இளைஞரணி செயலாளர்)

சிறப்பு கருத்தரங்கம்  - 80 அகவை பெரியார் பெருந்தொண்டர்களுக்குப் பாராட்டு- கருத்தரங்கம்

கல்லக்குறிச்சி: மாலை 4 மணி * இடம்: கல்லக்குறிச்சி .கே.டி கூட்டரங்கம், பேருந்து நிலையம் அருகில் * தலைமை: .கரிகாலன் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) * முன்னிலை: மருத்துவர்

கோ.சா.குமார் (மாநில மருத்துவரணி பொதுச் செயலாளர்). வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் (மாவட்ட செயலாளர்). குழ.செல்வராசு (விழுப்புரம் மண்டல செயலாளர்) * வரவேற்புரை: சே.சரவணன் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்) * நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்: .சுப்பராயன் (மாவட்ட தலைவர்)

* தலைப்பு: திராவிடக் காவலர் தமிழர் தலைவர் * சிறப்புரை: யாழ் திலீபன் (கழக சொற்பொழிவாளர்), .சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணிச் செயலாளர்) * ஏற்புரை: பாராட்டு பெறும் பெரியார் பெருந்தொண்டர்கள் * நன்றியுரை: நா.பெரியார் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்)

No comments:

Post a Comment