தஞ்சை மண்டலத் தலைவர் மு.அய்யனார்-ப.கலையரசி திருமணமாகி 40 ஆண்டுகள் நிறைவு பெற்றதின் மகிழ்வாக திருச்சி சிறுகனூர் பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக ரூ.1,00,000 (காசோலை) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினர். (3.10.2021).
கும்பகோணம் ராயாஸ் ஓட்டல் உரிமையாளர் ராயாஸ் கோவிந்தராஜ் திராவிடர் கழகத் தலைவர் ஆகிசிரியர் கி.வீரமணி அவர்களை வரவேற்றார் (3.10.2021)
தாராசுரம் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை கழகத் தோழர்கள் உற்சாகமுடன் வரவேற்றனர் (3.10.2021)
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பெரியார் பெருந்தொண்டர் கணேசன் நினைவுநாளையொட்டி அவரது படத்தினைத் திறந்து வைத்தார் (கபிஸ்தலம், 3.10.2021)
No comments:
Post a Comment