டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
குடிமைப்பணித் தேர்வில் 2020-21ஆண்டில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கான பாராட்டு விழா, சென்னை அண்ணா மேலாண்மை மய்யத்தில் நேற்று (1.10.2021) நடந்தது. தேர்ச்சி பெற்ற 26 பேருக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி, குடிமைப் பணி அதிகாரிகள் நிமிர்ந்து நடை போட வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· கடந்த 40 ஆண்டுகளாக 41 கனரக தொழிற்சா¬ லகளை நிர்வாகித்து வந்த பாதுகாப்புத் துறை வாரியம் மோடி அரசால் மூடப்பட்டு வாரியமாக மாற்றப்பட்டது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து நாடாளு மன்றத்தில் திமுக குரல் எழுப்பும் என மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் பேச்சு
- குடந்தை கருணா
No comments:
Post a Comment