பிரேசிலியா, அக். 11- கரோ னாவை கட்டுப்படுத்துவ தில் தடுப்பூசிகளே முதன் மையானதாகப் பார்க்கப் படுகின்றன. இந்த நிலை யில், அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடு கள் பூஸ்டர் தடுப்பூசிக ளைச் செலுத்த ஆயத்த மாகி உள்ளன.
உலக அளவில் கரோனா வைரசால் மிகவும் மோச மாக பாதிக்கப்பட்ட நாடு களில் பிரேசிலும் ஒன்று. கரோனா பாதிப்பில் அமெரிக்கா, இந்தியா வுக்கு அடுத்தபடியாக 3-ஆவது இடத்தில் இருக் கும் அந்த நாடு கரோனா உயிரிழப்பில் 2ஆ-வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் பிரேசிலில் கரோனா பலி 6 லட்சத்தை கடந்துள்ளது.
மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் பிரேசிலில் கரோனா பாதிப்பு அதிக மாக இருந்தது. பிரேசிலில் 2.1 கோடி பேர் கரோனாவினால் பாதிக் கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment