திருவாரூர் மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணைச் செயலாளர் ஏ.ஆர்.எஸ். கணேஷ்குமார் தனது பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவரை சந்தித்து விடுதலை சந்தா வழங்கினார். தமிழர் தலைவர் வாழ்த்துக்களை தெரிவித்தார். உடன்: மேனாள் சட்டமன்ற உறுப்பினர் பி. ஆடலரசன். (1.10.2021)
No comments:
Post a Comment