தென்காசி மாவட்ட திராவிடர் கழக இளை ஞரணி செயலாளர் கை.சண்முகத்தின் குழந்தைக்கு மாநில கிராமப் புற பிரச்சாரக் குழு அமைப் பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் அவர்கள் "மணியம்மை" என்று பெயர் சூட்டினார் அதன் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000/- நன்கொடை வழங்கினார்.(26-09-2021 ஆலங்குளம்)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment