செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 7, 2021

செய்தியும், சிந்தனையும்....!

எதற்காக?

* காஷ்மீரின் ஒவ்வொரு மூலையிலும்

ஆர்.எஸ்.எஸ். ‘ஷாகா'க்கள் நடத்தப்படும்.

- ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்

>> ஆள் சேர்க்கவா - அமளிக்கா?

அப்பாடா - ஓர் உண்மை!

*  முஸ்லிம்களின் தேச பக்தியை சந்தேகிக்க முடியாது.

- ராஜ்நாத்சிங், ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர்.

>>  ஆர்.எஸ்.எஸின் காதில் விழுந்துவிடப் போகிறது!

No comments:

Post a Comment