தந்தை பெரியார் அருங்காட்சியகத் திற்கு வந்த முதல் அமைச்சருக்கு கழகத் தலைவர் பொன்னாடை போர்த்தி நூல் ஒன்றையும் அளித்து மகிழ்ந்தார்.
முதல் அமைச்சர் என்ன செய்தார்? தமக்கு அணிவிக்கப்பட்ட பட்டாடையை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியருக்குப் போர்த்தி மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார். அனைவரும் கைதட்டி மகிழ்ந்தனர். கலைஞர் அவர்களும் முன்பு ஒரு தடவை தலைவர் ஆசிரியருக்கு இப்படி செய்தது உண்டு.
இரட்டைக் குழல் துப்பாக்கி அல்லவா! திராவிட இயக்கக் குடும்பம் அல்லவா!
No comments:
Post a Comment