பன்னீர்செல்வத்தின் புதிய இல்லத்தை கழகப் பொதுச் செயலாளர் திறந்து வைத்தார்

திண்டிவனம் கழகத் தோழர் பன்னீர்செல்வத்தின் புதிய இல்லத்தை 29.4.2021 அன்று காலை 8 மணிக்கு ரோஷணையில் மண்டல தலைவர் .மு.தாஸ் தலைமையில் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் திறந்து வைத்து வாழ்வியல் உரையாற்றினார். இரா.அன்பழகன், தா.இளம்பரிதி, மதுரைபாண்டி, பச்சையப்பன், கோபண்ணா, கீதா, பிருந்தா, தேன்மொழி, விசயலட்சுமி, அன்புக்கரசன், ரமேஷ், தம்பிபிரபாகரன், ரகுநாதன், புரட்சிக்கண்ணன், ராவணன், பாவேந்தர் ஆகியோர் பாராட்டுரை வழங்கினர். கோமளா நன்றி கூறினார்.

Comments