திண்டிவனத்தில் புரட்சிக் கவிஞர் பிறந்த நாள் விழா


 திண்டிவனத்தில் நடைபெற்ற புரட்சிக்கவிஞர் பிறந்த நாளினை முன்னிட்டு 29.4.2021 அன்று காலை 10 மணிக்கு மண்டல தலைவர் கமு.தாஸ் தலைமையில் கழகப் பொதுச் செயலாளர் துரைசந்திரசேகரன் புரட்சிக் கவிஞர் சிலைக்கு மாலைஅணிவித்தார்.

Comments