கழகப் பொதுச் செயலாளர் துரை சந்திரசேகரன் 29.4.2021 அன்று திண்டிவனத்தில் மறைந்த மாவட்ட கழக தலைவர் மு.கந்தசாமி இல்லம் சென்று குடும்பத்தினர்க்கு ஆறுதல்

கழகப் பொதுச் செயலாளர் துரை சந்திரசேகரன் 29.4.2021 அன்று திண்டிவனத்தில் மறைந்த மாவட்ட கழக தலைவர் மு.கந்தசாமி இல்லம் சென்று குடும்பத்தினர்க்கு ஆறுதல் கூறினார். உடன் கா.மு.தாஸ், பரிதி அன்பழகன், பிரபாகரன், அன்புக்கரசன், பச்சையப்பன்.

Comments