அய்ந்து மாநில சட்டமன்றத் தேர்தல்- பகல் 1.30 மணி நிலவரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 2, 2021

அய்ந்து மாநில சட்டமன்றத் தேர்தல்- பகல் 1.30 மணி நிலவரம்

 தமிழ்நாடு

திமுக கூட்டணி- 149

அதிமுக கூட்டணி- 84

மக்கள் நீதி மய்யம்- 1

மேற்கு வங்கம்

திரிணாமுல்-  211

பாஜக - 72

இடதுசாரி  - 4

 காங்கிரஸ்- 3

கேரளா

கம்யூனிஸ்ட் கூட்டணி- 96

காங்கிரஸ்- 43

இதர- 1

பாஜக- 0

புதுச்சேரி

என் ஆர் காங்- 8

காங்- 3

இதர- 1

அசாம்

பாஜக - 78

காங்கிரஸ் - 46

இடதுசாரி - 2

இதரகட்சிகள்- 1

என முன்னிலையில் உள்ளன.

No comments:

Post a Comment