நமது இழிவுக்கு நாமே காரணம்

நாம் யாரையும் வையவில்லை. இழிவு படுத்தவில்லை. நம்ம முட்டாள்தனங்களை யும் ஏமாளித்தனங்களையும் நினைவூட்டுகி றோம். எப்படி எப்படி முட்டாள்களென்றும், எப்படி எப்படி நாம் ஏமாறுகிறோம் என்றும், ஏதெதில் நமக்கு மானத்தை, பகுத்தறிவைப் பயன்படுத்துவது இல்லை என்றும் எடுத்துக் காட்டுகிறோம்

- 'குடிஅரசு' 27.11.1943

Comments