கரோனா தடுப்பூசி போட்டு வழிகாட்டும் தமிழர் தலைவருக்கு நன்றி தெரிவித்துள்ள யுனிசெஃப் சிறப்பு அலுவலர்

அய்.நா.வின் யுனிசெஃப் தமிழ்நாடு மற்றும் கேரளா பொறுப்பு மற்றும் தொடர்பு சிறப்பு அலுவலர் சுகதா ராய்  அவர் தம் டிவிட்டர் பதிவில், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட படத்துடன் குறிப்பிட்டுள்ளதாவது:

‘‘திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்றைய நாளில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதைக் காண்கிறோம். இந்த வகையில் எங்களுக்கு வழிகாட்டுவதற்கு நன்றி அய்யா!'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Comments