காரைக்குடி வருகை தந்திருந்த திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் மற்றும் அவரை சந்திக்க வந்த நண்பர்களிடம் 'மயக்க பிஸ்கெட்'கள் ஓர் எச்சரிக்கை நூலினை மண்டல தலைவர் சாமி திராவிடமணி வழங்கினார். உடன் நகர செயலாளர் தி.கலைமணி, ப.க. எழுத்தாளர் மன்ற செயலாளர் ந.குமரன்தாசு ஆகியோர் உள்ளனர்.( 12-02-2021)
'மயக்க பிஸ்கெட்டு'கள் ஓர் எச்சரிக்கை நூல் வழங்கல்