என்.எல்.சி. அய்.டி.அய். அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்கள் கழகத்தின் முயற்சியை பாராட்டினர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 15, 2021

என்.எல்.சி. அய்.டி.அய். அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்கள் கழகத்தின் முயற்சியை பாராட்டினர்

கடலூர் மாவட்டம் வடக்குத்து கழக சார்பில் நெய்வேலி ஆர்ச்கேட் அருகே என்.எல்.சி. நிறுவனத்தில் வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 13.2.2021 அன்று நடந்த கூட்டத்தையும் கழக தலைவரின் அறிக்கையையும் பாராட்டி அப்ரண்டீஸ் பயிற்சி முடித்த இளைஞர்கள் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரனிடம் நன்றி தெரிவித்தனர். உடன் ஒன்றிய தி.மு.. செயலாளர் திருமாவளவன் மாவட்ட தலைவர் தண்டபாணி மாவட்ட செயலாளர் சிவக்குமார்.

No comments:

Post a Comment