ஒரு தரமான எழுத்தாளர்

வீரமணி அவர்கள் தமிழ் நாட்டின் சிறந்த பேச்சாளர்களில் ஒருவர், ஆற்றல் நிறைந்த பத்திரிகை ஆசிரியர்; நல்ல வழக்கு ரைஞர்; சமூக நல ஆர்வலர்; ஆய்வாளர்.

'வாழ்வியல் சிந்தனைகள்நூலின் அடையாளமாக தான் ஒரு தரமான எழுத்தாளர் என்பதையும், தமிழ் கூறும் நல்உலகில் பதிவு செய்துள்ளார். அறிஞர் அண்ணா , புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், புதுமைப்பித்தன், புலவர் குழந்தை, வி.. காண்டேகர், டாக்டர் மு.. போன்ற எழுத் தாளப் பெருமக்கள் வரிசையில் வீரமணி யின் பெயரும் இடம் பெறத் தகுதியானது என்பதைச் சொல்வதில் மாறுபட்ட கருத் துக்கு இடமில்லை.

(சீர்வரிசை சண்முகராசன்மும்பை தமிழ் டைம்ஸ், 11.9.2005) 
Comments