திராவிட மாணவர் தந்த  மாவீரர் கடலூர் K.வீரமணி


சிவகங்கையில் 22.7.1956 அன்று மாவட்டத் தலைவர் இரா. சண்முகநாதன், மாவட்ட  செயலாளர் என்.ஆர். சாமி ஆகியோர் இணைந்து நடத்திய இராமநாதபுரம் மாவட்ட திராவிடர் கழக மாநாட்டு அழைப்பிதழில், "திராவிட மாணவர் தந்த  மாவீரர் கடலூர் K.வீரமணி" என்று  கூறப்பட்டுள்ளது.


தகவல்: தி. என்னாரெசு பிராட்லா


Comments