உச்சநீதிமன்ற நீதிபதியின் பார்வையில்  ....

சமூகநீதி காத்தல் என்பது இந்தப் பல் கலைக்கழகத்தின் தலையாய கடமைகளுள் ஒன்று. இது தந்தை பெரியார் கண்ட கனவு மட்டும் அல்ல. நம்முடைய அரசியல் சட்டத் தில் குறிப்பிட்டுள்ள சமூகநீதி, பெண்கள் முன்னேற்றம், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் வளர்ச்சி ஆகிய இவற்றினையும் ஒருங்கிணைத்து நாட்டின் முன்னேற்றத்திற்கு உரிய பணிகளை செய்ய வேண்டும். இப்பல்கலைக்கழக வேந்தர் கி.வீரமணி அவர்களின் சீரிய முயற்சியால் அரசமைப்புச் சட்டத்திருத்த மசோதா பிரிவு 31(சி)யின்படி 69 சதவிகித இடஒதுக்கீடு தமிழ் நாட்டின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு துறையில் பெற்றுத்தந்தது அரசின் சிறப்பாகும்.


(உச்சநீதிமன்ற நீதிபதி கோபாலுகவுடா அவர்கள் - 26.3.2016 - பெரியார் -மணியம்மை பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில்...)


Comments