பெரியார் கேட்கும் கேள்வி! (192) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 18, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (192)

மக்கள் பிறவியினால் ஜாதி பேதம் கற்பிக்கப்பட்டு, அவற்றுள் உயர்வு-தாழ்வு கற்பிக்கப்பட்டிருப்பதை ஆதரிக்கிற, போதிக்கிற மதம், சாஸ்திரம், ஸ்மிருதி, புராணம், காவியம் என்பவை முதலா கிய எவையையும் பொதுமக்கள், தம்மீது சுமத்தப்படுவதை ஏற்றுக் கொண்டு, நடைமுறை வாழ்க்கையிலும் ஒன்றாகக் கருதி அதன்படி நடப்பது மனிதத் தன்மையும், அறிவுடைமையும் கொண்டதாகுமா?

- தந்தை பெரியார், “குடிஅரசு”, 07.10.1944

மணியோசை

No comments:

Post a Comment