சாஸ்திரம் கடவுளால் சொல்லப்பட்டது என்பதை சாஸ்திரமே சொன்னால் போதுமா? அதற்கு அடையாளமே வேண்டாமா? அச்சுப் புத்தகமும் அய்யர் பேச்சும், கிருபானந்த வாரி, பண்டிதமணிகள் பிரசங்கங்களுமே போதுமா? இவை களையெல்லாம் யோசித்த பிறகல்லவா சாஸ்திரம் சொல்லு கிறது என்பதையும், சாஸ்திரத்தை கடவுள் சொன்னார் என்பதையும் நீ மனிதனாய் இருந்தால் நம்ப வேண்டும். மாடாயிருந்தால் அல்லவா யோசியாமல் ஆம் என்று தலையாட்ட வேண்டும்?
- தந்தை பெரியார், “குடிஅரசு”, 07.10.1944
‘மணியோசை’

No comments:
Post a Comment