பெரியார் கேட்கும் கேள்வி! (90) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 30, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (90)


வேதம், ஆகமம், ஸ்மிருதி என்றால், கேட்டதும் கிடுகிடுவென நடுங்கி எதைச் செய்தால், எந்த வேதப்படி, எந்தச் சாத்திரப்படி குற்றமாகுமோ என மக்கள் பயந்து பதைபதைத்து வாழ்ந்து வந்த நிலை மாறி, உலகப் போக்குக்கு ஒத்ததும், அறிவுக்குப் பொருத்தமானதும் பகுத்தறிவுக்கு ஏற்றதுமான காரியங்களே நிகழ வேண்டும். எமக்கு அந்த நாளைய ஆகம, வேத, ஸ்மிருதி, புராண ஆபாசங்களைப் பற்றி லட்சியமில்லை என்று பெரும் பாலோர் கூறும் நிலைமையை உண்டாக்கியது எது?


- தந்தை பெரியார், “குடிஅரசு” 30.07.1939


‘மணியோசை’


No comments:

Post a Comment