ஆவடி மாவட்டம் சார்பில் விடுதலை வளர்ச்சி நிதி ரூ.30ஆயிரம் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 25, 2020

ஆவடி மாவட்டம் சார்பில் விடுதலை வளர்ச்சி நிதி ரூ.30ஆயிரம் அறிவிப்பு

விடுதலை வளர்ச்சி நிதி அறிவித்தவர்கள்


கடந்த 7.6.2020 அன்று நடைபெற்ற ஆவடி மாவட்டக் காணொலிக் கலந்துரையாடலில் விடுதலை வளர்ச்சி நிதி அளிக்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளபடி, மாவட்ட இளைஞரணித் தலைவர் வெ.கார்வேந்தன் ரூ.10,000, பூவை மணி மாறன் ரூ.500, அம்பத்தூர் கண்ணன் ரூ.500, வை.கலையரசன் ரூ.500, முத்துகிருஷ்ணன் ரூ.10,000, உடுமலை வடிவேல் ரூ.500, கோரா ஹேமாமாலினி ரூ.1000, மாவட்ட இளைஞரணிச் செயலாளர் சோபன் பாபு மாதந்தோறும் ரூ.500, அம்பத்தூர் அ.வெ.நட ராஜன் ரூ.5,000, அண்ணாநகர் விஜயகுமார் ரூ.500, நெய்வேலி கனகசபாபதி ரூ.1000 (ஏற்கெனவே அறிவித்தது) என மொத்தம் 30,000 நிகழ்வில் அறிவிக்கப் பட்டது.


No comments:

Post a Comment