மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 19, 2020

மறைவு


திருச்சி பதிப்பு விடுதலை நாளிதழ் அலு வலகத்தில் விநியோகப் பிரிவில் பணிபுரியும் எஸ்.வெற்றியின் தந்தை ஆர்.சைவராஜ் (வயது 75) உடல் நலக்குறைவு காரணமாக நேற்றிரவு (18.5.2020) 12.30 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரின் உடல் அடக்கம் இன்று  (19.5.2020) பிற்பகல் 2 மணியளவில் தஞ்சை மாவட்டம், வளம்பகுடியில் நடை பெற்றது. மறைந்த சைவராஜிக்கு மனைவி ரங்கநாயகி, மகன் செந்தில்வேல், கனகவேல், வெற்றி, மகள் புவ னேஸ்வரி ஆகியோர் உள்ளனர்.


மறைவு தகவலறிந்த கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் தொலைபேசி மூலம் வெற்றிக்கு ஆறுதல் கூறினார். மேலும் திருச்சி பதிப்பு விடுதலை அலுவலக ஊழியர்கள், பெரியார் நூற்றாண்டு கல்வி நிறுவனங் களின் ஊழியர்கள் மற்றும் திராவிடர் கழக பொறுப்பாளர்கள் நேரிலும், தொலைபேசியிலும் ஆறுதல் தெரிவித்தனர். தொடர்பு எண்: 97109 44816.


No comments:

Post a Comment