நாள்: காலை 11.00 மணி * வரவேற்புரை: த.செகநாதன் (ஒன்றிய தலைவர்) * முன்னிலை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்), அ.அருணகிரி (தஞ்சை மாவட்டச் செயலாளர்) * தொடக்கவுரை: இரா.பெரியார்செல்வன் (கழக சொற்பொழிவாளர்) * தலைப்பு: 86ஆம் ஆண்டில் தடம் பதிக்கும் விடுதலை (உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழ்) * வாழ்த்துரை: எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் (தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர், தி.மு.க.) * நன்றியுரை: ஆ.லெட்சுணன் (ஒன்றிய செயலாளர்).
புதுச்சேரி மாநிலம் கடலூர் மற்றும் விழுப்புரம்
நாள்: மாலை 5.00 மணி * வரவேற்புரை: குரு.கிருஷ்ணமூர்த்தி (செயலாளர், காரைக்கால் மண்டலம்) * முன்னிலை: இர.இராசு (தலைவர், புதுச்சேரி மண்டலம்), அரங்க.பன்னீர்செல்வம் (தலைவர், கடலூர் மண் டலம்), க.மு.தாஸ் (தலைவர், விழுப்புரம் மண்டலம்), ஜி.கே.நாராயணசாமி (தலைவர், காரைக்கால் மண்டலம்) * தலைமையுரை: சிவ.வீரமணி (தலைவர், புதுச்சேரி மாநில திராவிடர் கழகம்) * தொடக்கவுரை: அதிரடி க.அன்பழகன் (அமைப்பாளர், கிராம பிரச்சாரக்குழு திராவிடர் கழகம்) * சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: கி.அறிவழகன் (செயலாளர், புதுச்சேரி மண்டலம்).
No comments:
Post a Comment