ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சரும், தி.மு.க. மகளிர் அணி செயலாளருமான என். கயல்விழி செல்வராஜ் – வழக்குரைஞர் கே. செல்வராஜ் ஆகியோர் தமது மகன் மணவிழா அழைப்பிதழை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, மோகனா வீரமணி ஆகியோரிடம் வழங்கினர் (சென்னை – 28.5.2024).
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment