குரு -சீடன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 15, 2024

குரு -சீடன்

ஹிந்துத்துவா
சீடன்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கென்யாவுக்கு 40 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பியது இந்தியா என்று செய்தி வெளிவந்துள்ளது குருஜி!
குரு: தமிழ்நாடு என்ன கென்யாவா சீடா!

No comments:

Post a Comment