பெரியார் பற்றாளர் காட்பாடி இரா.சு.மணி, தமது 88ஆவது பிறந்த நாளை (20.03.2024) முன்னிட்டு தாம்பரம் நகர திராவிடர் கழகத் தலைவர் சீ.இலட்சுமிபதி வாயிலாக ‘விடுதலை’ ஓராண்டு சந்தா ரூ. 2000 வழங்கினார். நன்றி! வாழ்த்துகள்
No comments:
Post a Comment