மக்களவை தி.மு.க. வேட்பாளர்கள் தமிழர் தலைவருடன் சந்திப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 21, 2024

மக்களவை தி.மு.க. வேட்பாளர்கள் தமிழர் தலைவருடன் சந்திப்பு

featured image

♦மக்களவைத் தேர்தலில் தி.மு.க. சார்பில் நீலகிரி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா தமிழர் தலைவர் ஆசிரியரைச் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துப் பெற்றார். ♦ தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் முனைவர் தமிழ்ச்சி தங்கபாண்டியன் தமிழர் தலைவர் ஆசிரியரைச் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துப் பெற்றார். உடன்: அவரது இணையர் சந்திரசேகரன்.

(சென்னை – 20.3.2024)

No comments:

Post a Comment