கோ. ஆதவன் - சிறீஷண்மதி ஜாதி மறுப்பு இணையேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 17, 2024

கோ. ஆதவன் - சிறீஷண்மதி ஜாதி மறுப்பு இணையேற்பு

featured image

கோ. ஆதவன் – சிறீஷண்மதி ஜாதி மறுப்பு இணையேற்பு – தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்

ஒ.சிறீதர் -சுமித்ரா ஆகியோரின் மகள் சிறீஷண்மதி மற்றும் இரா. கோபால் – சாந்தகுமாரி ஆகியோரின் மகன் கோ. ஆதவன் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வு பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தால் முடிவு செய்யப்பட்டு, அன்னை மணியம்மையார் நினைவு நாளான நேற்று (16.3.2024) சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் நடத்தி வைத்தார்.

No comments:

Post a Comment