14.3.2024 வியாழக்கிழமை இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் ஏன் தெருமுனைக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 13, 2024

14.3.2024 வியாழக்கிழமை இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் ஏன் தெருமுனைக் கூட்டம்

புவனகிரி: மாலை 5 மணி * இடம்: பாலம் முகப்பில், புவனகிரி * தலைமை: யாழ்திலீபன் (மாவட்ட இணை செயலாளர்) * முன்னிலை: அன்பு.சித்தார்த்தன் (மாவட்ட செயலாளர்), மழவைபெரியார்தாசன் (மாவட்ட துணை தலைவர்), கு.தென்னவன் (மாவட்ட அமைப்பாளர்), கோ.நெடுமாறன் (மாவட்ட ப.க. தலைவர்) * தொடக்கவுரை: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (மாவட்ட கழகத் தலைவர்) சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர் * பங்கேற்போர்: த.சீ.இளந்திரையன் (தலைமை கழக அமைப்பாளர்), டாக்டர் ம.மனோகரன் (திமுக), அரங்க.தமிழ்ஒளி (விசிக), த.கந்தன் (திமுக), முல்லை. மாறன் (விசிக), ஏ.ஜி.எஸ்.இரவி (மதிமுக), கோ.மோகன் தாஸ் (காங்கிரஸ்), பி.ஜே.ஸ்டாலின் (சிபிஎம்), கோ.சத்திய மூர்த்தி (த.வா.க.) * நன்றியுரை: ஏ.பி.ராமதாசு (ஒன்றிய கழக தலைவர், புவனகிரி).

15.3.2024 வெள்ளிக்கிழமை
சுயமரியாதைச் சுடரொளி அ.கல்யாணி 11ஆம் ஆண்டு நினைவு நாள் தெருமுனைப் பிரச்சார கூட்டம்
குடவாசல்: மாலை 5 மணி * இடம்: குடவாசல் பேருந்து நிலையம் அருகில் * வரவேற்புரை: சி.அம்பேத் கர் (ஒன்றிய துணைத் தலைவர்) * தலைமை: வீ.மோகன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: சு.கிருஷ்ணமூர்த்தி (தலைமை கழக அமைப்பாளர்), வீர.கோவிந்தராஜ் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்), சவு.சுரேஷ் (மாவட்ட செயலாளர்), பி.ரெத்தினசாமி (காப்பாளர்), க.வீரையன் (மாவட்ட விவசாய தொழிலாளரணி செயலா ளர்), க.முனியாண்டி (பொதுக்குழு உறுப்பினர்), வசந்தா கல்யாணி (பொதுக்குழு உறுப்பினர்), ஜெ.மண்டோதரி (மாவட்ட மகளிரணி அமைப்பாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் சு.சிங்காரவேலர் (கழக சொற்பொழிவாளர்), கோ.செந்தமிழ்ச்செல்வி (பகுத்தறிவாளர் கழகம்), தேவ.நர்மதா (மாவட்ட மாணவர் கழக துணைத் தலைவர்), பெரியார் பிஞ்சு பா.இனியன் * நன்றியுரை: க.சிவக்குமார் (பகுத்தறிவாளர் கழகம்) * ஏற்பாடு: திராவிடர் கழகம், குடவாசல் ஒன்றியம்.

16.3.2024 சனிக்கிழமை
அன்னை மணியம்மையார் நினைவு நாள் இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் ஏன் தெருமுழக்கம் – பெருமுழக்கமாகட்டும் தெருமுனைக் கூட்டம்
கோவிலூர்: மாலை 5.30 மணி * இடம்: காசவளநாடு, கோவிலூர் * வரவேற்புரை: அ.இராமலிங்கம் (தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர்) * தலைமை: முனைவர் வே.இராஜவேல் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) * முன்னிலை: இரா.துரைராசு (வடக்கு ஒன்றிய தலைவர்), கு.செல்வராசு (வடக்கு ஒன்றிய செயலாளர்), இரா.சிவகுரு (வட்டார பொருளாளர், காங்கிரஸ்), அ.சுப்பிரமணியன் (வடக்கு ஒன்றிய செயலாளர்), சீதாலெட்சுமி ரவி (ஊ.ம. தலைவர், திமுக), ம.இராவணன் (கிளைக் கழக தலைவர்) * தொடக்கவுரை: சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்), அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: இராம. அன்பழகன் (கழக பேச்சாளர்) * கருத்துரை: இரா.ஜெயக் குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்). க.குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்), த.குமரேசன் (காங்கிரஸ்), ஆர்.பாஸ்கர் (காங்கிரஸ்), வெ.முருகேசன் (திமுக) * நன்றியுரை: சி.நாகராசு (வடக்கு ஒன்றிய விவசாய அணி தலைவர்) * ஏற்பாடு: உரத்தநாடு வடக்கு ஒன்றிய திராவிடர் கழகம்.

17.3.2024 ஞாயிற்றுக்கிழமை
கயல் தினகரன் – நினைவேந்தல்
சென்னை: மாலை 5.30 மணி * இடம்: முத்தமிழ் பேரவை, டி.என்.இராசரத்தினம் கலையரங்கம், துர்கா பாய் தேஷ்முக் சாலை, இராஜா அண்ணாமலைபுரம், சென்னை * வரவேற்புரை: தி.தமிழ்செல்வன், தி.செழியன் (மகன்கள்) * நினைவு இசைப் பாடல்: விஜயா தாயன்பன் (திமுக) * தலைமை: மா.சுப்பிரமணியன் (மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்) * படத்திறப்பும் – பேருரையும்: டி.ஆர்.பாலு (தி.மு.க. பொருளாளர்) * நினைவுரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), குன்றக் குடி பொன்னம்பல அடிகளார் (குன்றக்குடி ஆதீனம்), டி.கே.எஸ்.இளங்கோவன் (தலைமை கழக செய்தி தொடர்பு தலைவர், திமுக), தமிழச்சி தங்கபாண்டியன் (கலை, இலக்கிய, பகுத்தறிவுப் பேரவை துணைத் தலைவர்), எஸ்.பி.முத்துராமன் (திரைப்பட இயக்குநர்), சேது சொக்கலிங்கம் (கவிதா பதிப்பகம்).

No comments:

Post a Comment