பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண் 85 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 29, 2024

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண் 85

நாள் :1.3.2024 வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை
தலைமை : வே.செல்வம்
(தலைமைக் கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்)
வரவேற்புரை: கவிஞர் மாரி.கருணாநிதி
(மாநிலச் செயலாளர், பகுத்தறிவு கலைப்பிரிவு)
தொடக்க உரை : முனைவர் வா.நேரு
(மாநிலத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
நூல் : சமூக நீதிக்கான சரித்திர நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுதிய “ உங்களில் ஒருவன்”
நூல் அறிமுக உரை:
எழுத்தாளர் தம்பி.அழ பிரபு
(திராவிட முன்னேற்றக் கழகம்)
நன்றியுரை : இரா.அழகுபாண்டி
(செயற்குழு உறுப்பினர்,
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம்
(மாநிலச் செயலாளர் ,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
zoom : 82311400757 Passcode : PERIYAR

 

No comments:

Post a Comment