
தந்தை பெரியார் 50ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி சென்னை உள்ளிட்ட அனைத்து வானொலி நிலையங்களி லும் (உலகம் முழுவதும்) 24.12.2023 காலை 7.35 மணிக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் உரை ஒலிபரப்பப்படும்.
பண்பலை 101.4, மத்திய அலைவரிசை 720 கி.ஹெர்ட்ஸ் மற்றும் உலகெங்கும் News on AIR ஒலிபரப்பிலும் கேட்கலாம்.
No comments:
Post a Comment