திருப்புவனத்தில் மந்திரமா, தந்திரமா? விழிப்புணர்வு நிகழ்ச்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 10, 2023

திருப்புவனத்தில் மந்திரமா, தந்திரமா? விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்புவனம், நவ. 10- சிவகங்கை மாவட்டம் திருப்புவனத் தில் தமிழர் தலைவர் அவர்களின் சுற்றுப்பய ணத்தின் முதல் நிகழ்ச்சி யாக புரபசர் சுப. பெரியார் பித்தன் அவர்களின் மந் திரமா? தந்திரமா? என்ற நிகழ்ச்சி நடந்தது.

அதன் முதல் நிகழ்ச்சி யாக இருசக்கர வாகனத் தில் கண்ணை கட்டிக் கொண்டு திருப்புவ னம் கடைத் தெருவில் மக்கள்  ஆர்வமுடன் பார்க்க அந்த நிகழ்ச்சி நடந்தது மக்கள் அந்த கடும் மழையிலும் பெரியார் பித்தனின் மந்திரமா? தந் திரமா? என்ற பகுத்தறிவு நிகழ்ச்சியை காணவந்தது கழகத் தொண்டர்களி டையே மிகுந்த மகிழ்ச் சியை கொடுத்தது.


No comments:

Post a Comment