நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 10, 2023

நன்கொடை

சிவகாசி மாநகர கழக செயலாளர் து.நரசிம்மராஜ் - சுப்பு லட்சுமி இணையரது பேரனும், ந.பரணிதரன் - புவனா இணையரது மகனுமான பெரியார் பிஞ்சு ப.அகிலன் (11.11.2023) 5ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ.500 நன்கொடை வழங்கினர். வாழ்த்துகள்.


No comments:

Post a Comment