கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி,வேலூர், இராணிப்பேட்டை கழகத்தோழர்களுக்கு அன்பான வேண்டுகோள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 15, 2023

கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி,வேலூர், இராணிப்பேட்டை கழகத்தோழர்களுக்கு அன்பான வேண்டுகோள்!

ஆசிரியர் அய்யா அவர்களுக்கு 91-ஆவது பிறந்தநாள் பரிசாக உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழ் விடுதலைக்கு சந்தாக்கள் சேர்த்து டிசம்பர்-2 அன்று  வழங்கி மகிழ்வோம்! 

மாவட்ட காப்பாளர்கள், மாவட்டத்தலைவர், மாவட்டச் செயலாளர் ஆகியோருடன் தங்கள் இல்லம் தேடி வருகை தரவுள்ளோம். ஒவ்வொருவரும் இரண்டு சந்தாக்கள் சேர்த்து வழங்கிடவேண்டுமாய் கனிவுடன் கேட்டுக் கொள் கிறேன்.

19.11.2023-இராணிப்பேட்டை 21.11.2023-தென்காசி

22.11.2023-திருநெல்வேலி 24.11.2023-கன்னியாகுமரி

25.11.2023-தூத்துக்குடி 26.11.2023-வேலூர் 

- உரத்தநாடு.இரா.குணசேகரன் 

மாநில ஒருங்கிணைப்பாளர் திராவிடர் கழகம்.


No comments:

Post a Comment