நல்.இராமச்சந்திரன் தந்தையார் நல்லான் (வயது 98) மறைவு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 15, 2023

நல்.இராமச்சந்திரன் தந்தையார் நல்லான் (வயது 98) மறைவு!

பெரியார் மணியம்மை நிகர் நிலை பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் மறைந்த நல்.இராமச்சந்திரன், மாநல் பரமசிவன், மாநல் மெய்க்கப்பன், மாநல் தங்கமணி ஆகியோரின் தந்தையார் நல்லான் (வயது 98) அவர்கள் புலவன்காடு கிராமத்தில் இன்று (15.11.2023) காலை மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம். அவரது உடல் புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொடையாக அளிக்கப்படுகிறது.

குறிப்பு: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், தொலைப்பேசிமூலம் அவரது மகன் பரமசிவனிடமும் மற்றும் அவரது குடும்பத்தினரிடமும் ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும் தெரிவித்தார். 

No comments:

Post a Comment