கருத்தரங்கம் ஜாதிவாரி கணக்கெடுப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 28, 2023

கருத்தரங்கம் ஜாதிவாரி கணக்கெடுப்பு

 கருத்தரங்கம் 

ஜாதிவாரி கணக்கெடுப்பு

சென்னைப் பல்கலைக்கழகம், 

அண்ணா பொது வாழ்வியல் மய்யம்

சென்னை-600005

நாள் 30-11-2023 வியாழக்கிழமை, காலை11.00 மணி 

இடம் தந்தை பெரியார் அரங்கம் (தி-50), 

சென்னைப் பல்கலைக்கழகம், 

சேப்பாக்கம் வளாகம், சென்னை - 600005

தலைமை : ஆசிரியர் கி.வீரமணி 

வேந்தர், பெரியார் மணியம்மை 

பல்கலைக்கழகம், தஞ்சை 

பேராசிரியர் மு.நாகநாதன் 

மேனாள் துணைத் தலைவர்,

  மாநில திட்டக்குழு, தமிழ்நாடு அரசு 

கே.அசோக் வர்தன் ஷெட்டி இ.ஆ.ப. (ஓய்வு) 

மேனாள் துணைவேந்தர், 

இந்திய கடல்சார் பல்கலைக்கழகம், சென்னை 

முனைவர் கலைச்செல்வி சிவராமன் 

துறைத் தலைவர் (பொறுப்பு), 

அண்ணா பொது வாழ்வியல் மய்யம்.


No comments:

Post a Comment