29.11.2023 புதன் கிழமை கன்னியாகுமரி மாவட்ட கழக சார்பாக கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த நாள் விழா - படத்திறப்பு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 28, 2023

29.11.2023 புதன் கிழமை கன்னியாகுமரி மாவட்ட கழக சார்பாக கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த நாள் விழா - படத்திறப்பு விழா

கன்னியாகுமரி: மாலை அணிவிப்பு - காலை 9.30 மணி * இடம்: நாகர்கோவில் மணிக்கூண்டு சந்திப்பு * கருத் தரங்கம்: காலை 10.30 மணி  நாகர்கோவில், ஒழுகினசேரி, பெரியார் மய்யம் * தலைமை: மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் * இணைப்புரை: மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் * முன்னிலை உரை: கலைவாணர் பெயரன் என்.எஸ்.கே.கே. இராஜன் * முன்னிலை: பொதுக்குழு உறுப்பினர் மா.மணி,  காப்பாளர்கள் 

ஞா. பிரான்சிஸ், சி.கிருஷ்ணேஷ்வரி, மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள் * கருத்துரை: பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ. சிவதாணு, மகளிரணி தலைவர் இந்திராமணி, செயலாளர் மஞ்சு குமாரதாஸ், இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னுராசன்; தொழிலாளர் அணி செயலாளர் ச.ச.கருணாநிதி, இளைஞரணி மாவட்ட தலைவர் இரா. இராஜேஷ் * சிறப்புரை: திமுக தொழிற்சங்க அமைப்பாளர் க.வ. இளங்கோ * தோழர்கள், பெரியார் பற்றாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கிறோம். * ஏற்பாடு: குமரி மாவட்ட திராவிடர் கழகம்.

செந்தமிழ் கலை இலக்கியப் பேரவை சார்பில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் 116ஆவது பிறந்த நாள் - சிலைக்கு மாலை அணிவிப்பு

சென்னை: காலை 9 மணி * இடம்: ஜி.என்.செட்டி சாலை, கலைவாணர் மேம்பாலம் (வாணி மகால் எதிரில்), தியாகராயர் நகர், சென்னை * வரவேற்பு: ச.சேரன் * தலைமை: தென்னவன், தொல்காப்பியப் புலவர் வெற்றியழகன் * நன்றியுரை: ப.வேணுகோபாலன்


No comments:

Post a Comment