பெரியார் விடுக்கும் வினா! (1159) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 19, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1159)

மக்களுக்குச் சினிமா பார்ப்பதில் உள்ள ஆர்வம், உணர்ச்சி, பயன் என்னவோ, அதுதான் இந்த உற்சவங்களைக் காண்பதிலும் இருந்து வருகிறது. சினிமா வந்த பிறகு உற்சவங்களின் பெருமை, மோகம் நல்ல அளவுக்குக் குறைந்துவிட்டது. என்றாலும், அதைப் பழையபடி ஆக்கப் பார்ப்பனர்களும், அரசாங்கமும் இப்போது அதிக முயற்சி செய்கிறார்கள்; சினிமாவில் ஒழுக்கம் கெடும்; உற்சவத்தால் அறிவே கெடும்; இவற்றால் வேறு பலன் என்ன?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment